Sunday, May 31, 2015

PENCIL DRAWING - 31-05-2015

                       PENCIL DRAWING 
      தினம் ஒரு ஓவியம் வரைவோம் - 31-05-2015
என்னை நானே வரைந்தது .....
https://www.facebook.com/jelangovan

https://www.facebook.com/jelangovan

Saturday, May 30, 2015

ஆர்டிஸ்ட் திரு .அர்ஜுன் கலைசெல்வம் அவர்களுக்கு


https://www.facebook.com/photo.php?fbid=721031711274095&set=a.186048768105728.38421.100001018193852&type=1&theater


நண்பர்களின் கவனத்திற்கு ,
வரைய வேண்டும் என்ற ஆசையில் நானும் பல  படங்கள் வரைந்தேன்
( லைசென்ஸ் வாங்காமல் ரூல்ஸ் தெரியாமல்  டிரைவர் வண்டி வோட்டுவது போல ).
என்னுடைய படங்களை FACEBOOK கில் பார்த்த நண்பர் ஓவியக்கலையில் 50 வருடங்கள் குறையாமல் அனுபவம் உள்ள நண்பர் ஆர்டிஸ்ட் திரு .அர்ஜுன் கலைசெல்வம் klick me ) அவர்கள் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு  நேரில் சந்தித்து என்படங்களை பார்த்துவிட்டு சின்ன சின்ன திருத்தங்கள் செய்தால் உங்கள் படங்கள் இன்னும் அருமையாக வரும் என்று குறைந்த பட்சம் ஒரே ஒரு மணி நேரத்தில் பல்வேறு வகையான TIPS களை ( கண்கள் ,உதடு , ஓளி , SHADE ,etc .. )  அளித்தார் .

அவைகளில் மிகவும் முக்கியமானது கண்கள் .
அவரது டிப்ஸ் பயன்படுத்தாமல் என்படம்  எப்படி என்று பாருங்கள்


அவரது டிப்ஸ் பயன்படுத்திய பின்னர் என்படம் பாருங்கள் 



வித்தியாசம் தெரிகிறதா 



குரு இல்லாமல் எந்த ஒரு தொழில் கற்றாலும்  நாம் கற்று கொள்ளவும் , வரும் தவறுகளை திருத்தி கொள்ளவும்  பல நாட்கள் ஆகும் என்பதை முழுமையாக உணர்ந்து இந்த பதிவை வெளியிடுகிறேன் .

நன்றி ....

பின் குறிப்பு ::
அவர் நிறைய டிப்ஸ்கள் அளித்தார் .
அதில் ஒன்றை மட்டுமே நான் சொல்லிருக்கிறேன் .

***இன்னும் நான்  நிறைய பயிற்சிகள் எடுக்க வேண்டும் . இந்த ஓவியம் என்னும் கடலில் குளிக்க குளிக்க நிறைய முத்துக்கள் எடுக்கலாம் ****

Friday, May 29, 2015

PENCIL DRAWING - 30-05-2015

                PENCIL DRAWING 
 தினம் ஒரு ஓவியம் வரைவோம் - 30-05-2015



PENCIL DRAWING - 29-05-2015

                      PENCIL DRAWING
    தினம் ஒரு ஓவியம் வரைவோம் - 29-05-2015




Thursday, May 28, 2015

PENCIL DRAWING - 28-05-2015

                        PENCIL DRAWING
                தினம் ஒரு ஓவியம் வரைவோம் - 28-05-2015



Wednesday, May 27, 2015

PENCIL DRAWING - 27-05-2015

               PENCIL  DRAWING 

   தினம் ஒரு ஓவியம் வரைவோம் - 27-05-2015


https://www.facebook.com/duraijambulingam.duraijambulingam?fref=ts

duraijambulingam.

Tuesday, May 19, 2015

PENCIL DRAWING

                        PENCIL DRAWING 
     தினம் ஒரு ஓவியம் வரைவோம் - 19-05-2015



Sunday, May 17, 2015

PENCIL DRAWING

                   PENCIL DRAWING
   தினம் ஒரு ஓவியம் வரைவோம் - 17-05-2015



Wednesday, May 13, 2015

PENCIL DRAWING

                    PENCIL DRAWING

       தினம் ஒரு ஓவியம் வரைவோம் - 13-05-2015


Monday, May 11, 2015

PENCIL DRAWING

                          PENCIL DRAWING
         
         தினம் ஒரு ஓவியம் வரைவோம் - 11-05-2015
       
        மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் 



மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள்

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள்

Sunday, May 10, 2015

PENCIL DRAWING

                                      PENCIL DRAWING
        தினம் ஒரு ஓவியம் வரைவோம் - 10-05-2015




Saturday, May 9, 2015

PENCIL DRAWING

                PENCIL DRAWING
தினம் ஒரு ஓவியம் வரைவோம் - 09-05-2015



Friday, May 8, 2015

PENCIL ART 09-05-2015

                            PENCIL ART
தினம் ஒரு ஓவியம் வரைவோம் - 09-05-2015

                sadhguru jaggi vasudev


sadhguru jaggi vasudev


sadhguru jaggi vasudev


Thursday, May 7, 2015

PENCIL DRAWING - ARTIST SURESH SEENU

              PENCIL  DRAWING 

          தினம் ஒரு ஓவியம் வரைவோம் - 07-05-2015
               ARTIST SURESH SEENU

18-06 2016 அன்று பிறந்த நாள் 
காணும்  ஆர்ட்டிஸ்ட் சுரேஷ் சீனு அவர்களுக்கு  வாழ்த்துக்கள்... 

   ARTIST SURESH SEENU
ARTIST SURESH SEENU

   ARTIST SURESH SEENU
ARTIST SURESH SEENU

PENCIL DRAWING 08-05-2015

                     PENCIL  DRAWING 
          தினம் ஒரு ஓவியம் வரைவோம் - 08-05-2015
     
Prime Minister of India Mr Narendra Modi

Prime Minister of India Mr Narendra Modi

சிவலிங்கத்தின் ரகசியம்


http://pencildrawingnew.blogspot.in/2015/05/pencil-drawing_5.html



            சிவலிங்கத்தின்  ரகசியம் 


 "" நான் உணர்ந்து  அறிந்த  தெய்வம் நீர் மட்டுமே """"



.
நீரை சேமித்தால் இறைவனை அடைவதற்கு இணையாகும் .

எனவே """"சிவனும் நீரும் ஒன்று """"


அன்றும் இன்றும் மனிதன் இறைவனை தேடி தேடி அலைந்து

கொண்டுதான் இருக்கிறான்..

"தேடும் போதும் தேவை தண்ணீர்!

வாழும் போதும் தேவை தண்ணீர்!!
சாகும் போதும் தேவை தண்ணீர்!!! "

செவ்வாய் கிரகத்திலும் சென்று தண்ணீர்தான்  தேடுகிறான்.


அதன் அடிப்படையிலேயே முற்றும் உணர்ந்த முனிவர்கள் அந்த காலத்திலேயே உலகின் உயரமான உருகி தண்ணீராக மாறும் இமயத்தையும்ஆழத்தை கண்டுபிடிக்க முடியாத தண்ணீர் நிரம்பிய கடலையும் ஒன்றாக இணைத்து நீர் துளி வடிவில் உருவமே இல்லாத சிவலிங்கத்தை உருவாக்கி நீரின் அருமையை  உலகத்திற்க்கு விளக்கினர்.


மனிதா மீணடும் மீண்டும் இறைவனை தேடாதே...


இருக்கும் வரை இறக்கும் வரை நீரை காப்பாற்று.


குடிநீரை சேமித்துக்கொள்.


இதுவே ..
சித்தர் இளங்கோவன் கூற்று ....

Wednesday, May 6, 2015

PENCIL ART - 06-05-2015

                             PENCIL ART
தினம் ஒரு ஓவியம் வரைவோம்  - 06-05-2015



Tuesday, May 5, 2015

PENCIL DRAWING

                  PENCIL DRAWING 

        தினம் ஒரு ஓவியம் வரைவோம் - 05-05-2015


maruti artist
maruti artist

maruti artist

Friday, May 1, 2015

PENCIL DRAWING

தினம் ஒரு ஓவியம் வரைவோம் -02-05-2015

அரசு பணியில் இருந்து 30-04-2015-அன்று ஓய்வு பெறும் எங்கள்  

திரு பழநியப்பன் பயிற்சி அலுவலர் அவர்களுக்கு ஆசிரியர்கள் ,அலுவலர்கள்,
மாணவர்களின் மனமார்ந்த  வாழ்த்துக்கள்.






நேச விழுதுகள் போட்டியில் வெற்றி பெற்ற என் ஓவியம்

நேசவிழுது குழுமத்திற்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்..  
நேச விழுதுகள் போட்டியில் வெற்றி பெற்ற என் ஓவியம்

நேசவிழுதுகள் பக்கம் செல்லும் LINK - CLICK ME

படம் வரைந்து போட்டிக்கு அனுப்பிய சகோதரர் திரு Elangovan சிறப்பு பரிசு 500 க்கான காசோலை நேச விழுதுகள் வழங்குகிறது...
Posted by நேச விழுதுகள் on Friday, May 1, 2015