Thursday, May 7, 2015

PENCIL DRAWING - ARTIST SURESH SEENU

              PENCIL  DRAWING 

          தினம் ஒரு ஓவியம் வரைவோம் - 07-05-2015
               ARTIST SURESH SEENU

18-06 2016 அன்று பிறந்த நாள் 
காணும்  ஆர்ட்டிஸ்ட் சுரேஷ் சீனு அவர்களுக்கு  வாழ்த்துக்கள்... 

   ARTIST SURESH SEENU
ARTIST SURESH SEENU

   ARTIST SURESH SEENU
ARTIST SURESH SEENU

PENCIL DRAWING 08-05-2015

                     PENCIL  DRAWING 
          தினம் ஒரு ஓவியம் வரைவோம் - 08-05-2015
     
Prime Minister of India Mr Narendra Modi

Prime Minister of India Mr Narendra Modi

சிவலிங்கத்தின் ரகசியம்


http://pencildrawingnew.blogspot.in/2015/05/pencil-drawing_5.html



            சிவலிங்கத்தின்  ரகசியம் 


 "" நான் உணர்ந்து  அறிந்த  தெய்வம் நீர் மட்டுமே """"



.
நீரை சேமித்தால் இறைவனை அடைவதற்கு இணையாகும் .

எனவே """"சிவனும் நீரும் ஒன்று """"


அன்றும் இன்றும் மனிதன் இறைவனை தேடி தேடி அலைந்து

கொண்டுதான் இருக்கிறான்..

"தேடும் போதும் தேவை தண்ணீர்!

வாழும் போதும் தேவை தண்ணீர்!!
சாகும் போதும் தேவை தண்ணீர்!!! "

செவ்வாய் கிரகத்திலும் சென்று தண்ணீர்தான்  தேடுகிறான்.


அதன் அடிப்படையிலேயே முற்றும் உணர்ந்த முனிவர்கள் அந்த காலத்திலேயே உலகின் உயரமான உருகி தண்ணீராக மாறும் இமயத்தையும்ஆழத்தை கண்டுபிடிக்க முடியாத தண்ணீர் நிரம்பிய கடலையும் ஒன்றாக இணைத்து நீர் துளி வடிவில் உருவமே இல்லாத சிவலிங்கத்தை உருவாக்கி நீரின் அருமையை  உலகத்திற்க்கு விளக்கினர்.


மனிதா மீணடும் மீண்டும் இறைவனை தேடாதே...


இருக்கும் வரை இறக்கும் வரை நீரை காப்பாற்று.


குடிநீரை சேமித்துக்கொள்.


இதுவே ..
சித்தர் இளங்கோவன் கூற்று ....

Wednesday, May 6, 2015

PENCIL ART - 06-05-2015

                             PENCIL ART
தினம் ஒரு ஓவியம் வரைவோம்  - 06-05-2015



Tuesday, May 5, 2015

PENCIL DRAWING

                  PENCIL DRAWING 

        தினம் ஒரு ஓவியம் வரைவோம் - 05-05-2015


maruti artist
maruti artist

maruti artist

Friday, May 1, 2015

PENCIL DRAWING

தினம் ஒரு ஓவியம் வரைவோம் -02-05-2015

அரசு பணியில் இருந்து 30-04-2015-அன்று ஓய்வு பெறும் எங்கள்  

திரு பழநியப்பன் பயிற்சி அலுவலர் அவர்களுக்கு ஆசிரியர்கள் ,அலுவலர்கள்,
மாணவர்களின் மனமார்ந்த  வாழ்த்துக்கள்.






நேச விழுதுகள் போட்டியில் வெற்றி பெற்ற என் ஓவியம்

நேசவிழுது குழுமத்திற்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்..  
நேச விழுதுகள் போட்டியில் வெற்றி பெற்ற என் ஓவியம்

நேசவிழுதுகள் பக்கம் செல்லும் LINK - CLICK ME

படம் வரைந்து போட்டிக்கு அனுப்பிய சகோதரர் திரு Elangovan சிறப்பு பரிசு 500 க்கான காசோலை நேச விழுதுகள் வழங்குகிறது...
Posted by நேச விழுதுகள் on Friday, May 1, 2015