PENCIL DRAWING
தினம் ஒரு ஓவியம் வரைவோம் - 31-03-2015
JAI SRI SAI RAM
ஓம் சாய்ராம்!!!
நான் கனவிலும் கண்டதில்லை இப்படி வரைவோம் என்று. ஓரளவுக்கு என்னையும் வரைய வைத்த ஸ்ரீரடி ஸ்ரீ சாய் பாபா அவர்களின் கருணையே கருணை .ஐயா உங்கள் மலர் பாதத்திற்கு என்படம் சமர்ப்பணம் .நன்றி ஐயா ..