Friday, June 19, 2015

PENCIL DRAWING -20-06-2015

                   வாழ்ந்து பார்த்துவிட்டு வாழ்த்துமழை தூவுங்கள் .

 தினம் ஒரு ஓவியம் - 21-06-2015

வேலை முடிந்து  மாலை வீட்டிற்கு வந்தபின்பு குழந்தைகளுடன் நேரம் கழிக்காமல் நண்பர்களுடன் சேர்ந்துகொண்டு அதை செய்கிறேன் இதை செய்கிறேன் என்று சுற்றி திரிந்த என்னை இன்று எத்தனை மணி நேரம் ஆனாலும் ஒரே இடத்தில் அமரவைத்து என்னையும் ஓவியம் வரைய வைத்த என் அன்பு மகளின் " எனது குருவின்"  கைகள் ஓவியம் வரையும் அபூர்வ காட்சி பதிவு ...நீங்களும் மாறுங்கள் ..மனைவி குழந்தைகளுடன் நேரத்தை செலவிடுங்கள் .
வாழ்ந்து பார்த்துவிட்டு வாழ்த்துமழை தூவுங்கள் .
 நன்றி.................

No comments: